பேச்சு:பவர்புக் 100

அன்புள்ள pkayu... இந்தக் கட்டுரையில், 'செப்டம்பர் 3, 1992 ஆம் ஆண்டு முறிவடைந்தது. ஆதலால் பவர்புக்145 மற்றும் பவர்பூக் டுஒ தயாரிப்புகள் கைகூடவில்லை.' என எழுதியிருக்கிறீர்கள். இதில் தகவல் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தயவுசெய்து ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை மீண்டும் படித்துப் பாருங்கள். தேவை எனில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவர்புக்_100&oldid=935433" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பவர்புக் 100" page.