பேச்சு:பவுல் (திருத்தூதர்)
நீக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவையா?
தொகு@AntanO and Anishikunew: இக்கட்டுரையிலிருந்து நீக்கப்பட்ட தகவல்கள் அனைத்துமே தவறானவையா? அல்லது தகுந்த மேற்கோள்கள், உசாத்துணைகள் இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளனவா?--கலை (பேச்சு) 08:58, 8 சூலை 2017 (UTC)
கலை! அவர்களுக்கு இக்கட்டுரையிலிருந்து நீக்கப்பட்ட தகவல்கள் அனைத்துமே தவறானவன தகவல்கள் இல்லை AntanO|இது சமய நோக்கில் இருப்தாக கூறி மற்றும் உசாத்துணைகள் இல்லாத என்று காரணம் கூறப்பட்டு உள்ளது.ஒரு சிரிய சந்தேகம் சமய பரப்புனார் பற்றி எழுதும் போது அவர் சமயத்திற்க்கு செய்த தகவல் கூறுவது விக்யின் விதிகளின் படி தவறு என்னறால் கட்டுரையின் சில இடங்களில்தான் வரும் அதை மட்டும் நீக்கம் செய்து இருக்கலம் இரண்டு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது அனைதும் வர்லாறு நிகழ்வுகள் ஆகும். இது கத்தோலிக்க மற்றும் லுத்தரன் திருச்சபை சார்ந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்,Anishikunew (பேச்சு) 09:27, 8 சூலை 2017 (UTC)
- @Anishikunew:! நீங்கள் இந்தக் கட்டுரையை மீண்டும் விரிவாக்கம் செய்வதாயின், தயவுசெய்து நம்பத்தகுந்த மேற்கோள்களைக் கொடுத்து விரிவாக்குங்கள். நன்றி--கலை (பேச்சு) 13:08, 9 சூலை 2017 (UTC)