பேச்சு:பாசடை
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic தலைப்பு
தலைப்ப்பைப் பாசடை என மாற்ரி உதவுக. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:43, 29 சனவரி 2024 (UTC)
பாசங்கள் எனும் தலைப்பை பாசடை என நகர்த்தப் பரிந்துரைத்தீர்கள். நகர்த்திய பிறகு, பாசங்கள் எனும் தலைப்பில் இதே உள்ளடக்கத்துடன் புதிய கட்டுரையை ஆரம்பித்துள்ளீர்களே. எனக்கு குழப்பமாக உள்ளது! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:51, 30 சனவரி 2024 (UTC)
திருத்திய கட்டுரையைப் பதிவு செய்ய மறந்துவிட்டுள்ளேன். திருத்தி விடுகிறேன்,13:05, 30 சனவரி 2024 (UTC)
தலைப்பு
தொகுபாசி AntanO (பேச்சு) 04:26, 30 சனவரி 2024 (UTC)
பாசி என்பது ஆல்காவுக்கு பயன்படுத்தப்படுகிறது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:05, 30 சனவரி 2024 (UTC)