பேச்சு:பாலேன் திமிங்கிலம்

@Rmckarthik: பார்க்க - பலீன் திமிங்கிலம். இது குறித்து ஏற்கனவே இன்னொரு கட்டுரை இருப்பதால் உங்களின் இந்த ஆக்கத்தைக் கட்டுரைப் போட்டிக்கு ஏற்க இயலாததற்கு வருந்துகிறேன். இது வரை உருவாக்கப்படாத தலைப்புகளில் கட்டுரை இயற்ற வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:03, 30 மே 2018 (UTC)Reply

Return to "பாலேன் திமிங்கிலம்" page.