பேச்சு:பிதுருதலாகலை

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

தயவு செய்து பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென நினைத்தால் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். புதிய பக்கம் உருவாக்கவேண்டாம். இவ்வாறு செய்யும் போது இதனோடிணைந்த வரலாற்றுப் பக்கமும் அழிந்துபோகிறது. Mayooranathan 17:10, 20 செப்டெம்பர் 2005 (UTC)Reply

இதன் சரியான பெயர் பிதுருதலாகல - சிங்களத்தில் පිදුරුතලාගල - என்பதாகும். எனவே, இதனைச் சரியான முறையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.--பாஹிம் 12:12, 24 மார்ச் 2011 (UTC)

நாம் பேதுருதாலகால எனப் படித்த ஞாபகம். இருந்தாலும் பிதுருதலாகல என மாற்றுவதில் எனக்கு உடன்பாடே.--Kanags \உரையாடுக 12:55, 24 மார்ச் 2011 (UTC)

தமிழ் முறைக்கேற்பப் பிதுருதலாகலை என எழுதலாம் என நினைக்கிறேன் (எ-டு: கரத்த-கரத்தை, மொரட்டுவ-மொரட்டுவை). --மதனாகரன் (பேச்சு) 02:57, 20 மே 2012 (UTC)Reply

கட்டுரையின் உள்ளே பிதுருதலாகல என இருந்தது. தலைப்பைக் கவனிக்கவில்லை. கட்டுரையினுள்ளே மாற்றி விடுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 02:58, 20 மே 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிதுருதலாகலை&oldid=1112855" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிதுருதலாகலை" page.