பேச்சு:பினாங்கு கொடி மலை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Ksmuthukrishnan in topic கொடி மலை
அன்பு கனக்ஸ், பினாங்கு மலை என்று பெயரிட்டது சரியா. மலேசியத் தமிழர்கள் அதனை, கொடி மலை என்று அழைக்கிறார்கள். அல்லது பினாங்கு மலை என்று அப்படியே விட்டுவிடுவோமா?மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு --ksmuthukrishnan 14:06, 29 சனவரி 2015 (UTC)
- மலாயர்களும் அவ்வாறே அழைப்பதால், கொடி மலை எனத் தலைப்பிடுதல் பொருத்தம்.--Kanags \உரையாடுக 20:19, 29 சனவரி 2015 (UTC)
கொடி மலை
தொகுகொடி மலை என்றே மாற்றி விடுங்கள். நன்றி.
உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. கலந்து கொள்ள கோலாலம்பூர் போகிறேன். அதனால், இரண்டு மூன்று நாட்களுக்கு விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புகள் இருக்காது.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 11:00, 30 சனவரி 2015 (UTC)