பேச்சு:பிரம்மன் கோயில்கள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic மூலவர் பிரம்மாவா
மூலவர் பிரம்மாவா
தொகுஇந்தக் கோவில்கள் பிரம்மாவினை மூலவராக கொண்டுள்ள கோயில்களா?. இங்கு குறிப்பிடுகின்ற கோவில்களில் எனக்கு தெரிந்த தமிழ்நாட்டு தலங்கள் அனைத்தும் சிவதலங்களாகும். பிரம்மாவை மூலவராக கொண்ட கோயில்கள் எங்கும் அமைக்கப்பெறவில்லை என நம்புகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:33, 11 சூன் 2013 (UTC)
மூலவர் பிரம்மா அல்ல. ஆனால் பல விஷ்ணு மற்றும் சிவன் கோயில்களில்களில் பிரம்மாவுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு வழிபடுகிறார்கள். இராசஸ்தான் புஷ்கர் என்ற இடத்தில் மட்டும் பிரம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது. --பயனர்:கிருஷ்ணமூர்த்தி1952 பயனர் பேச்சு:கிருஷ்ணமூர்த்தி