பேச்சு:பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)

அமைவிடம்

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் அமைவிடப் படம் சிறப்பாக இருக்கிறது.அதனை இங்கும் கொணர என்ன செய்ய வேண்டும்? பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

அது பொதுக் கோப்பகத்தில்தான் இருக்கிறது தகவலுழவன்.. எனவே மேலே சேர்த்தது போல சேர்த்துவிடுங்கள்..--shanmugam (பேச்சு) 09:13, 14 மார்ச் 2012 (UTC)
அது வார்ப்புரு பிரச்சினை தகவலுழவன்.. இமாச்சலப் பிரதேசம் என்பதை மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்திலேயே விட்டுவிட்டால் அந்தப்படம் வரும்.. அது எந்த வார்ப்புருவில்இணைக்கப்பட்டிருக்கிறது எனப்பார்த்து மாற்ற வேண்டும்...--shanmugam (பேச்சு) 09:29, 14 மார்ச் 2012 (UTC)
சரி செய்திருக்கிறேன். இந்த வார்ப்புரு -- மாகிர் (பேச்சு) 09:32, 14 மார்ச் 2012 (UTC)
நன்றி மாகிர்--shanmugam (பேச்சு) 09:35, 14 மார்ச் 2012 (UTC)--shanmugam (பேச்சு) 09:35, 14 மார்ச் 2012 (UTC)
ஏற்படுத்திய மாற்றங்களைக் கண்டேன்.மகிழ்ச்சி. ஆனால், பிலாசுப்பூர் (சத்தீசுகர்) கட்டுரையில் உள்ளது போல, இந்திய வரைபடமும் வந்தால் நன்றாக இருக்கும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
Y ஆயிற்று--shanmugam (பேச்சு) 10:52, 15 மார்ச் 2012 (UTC)
மிக்க மிகிழ்ச்சி. வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

Start a discussion about பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)

Start a discussion
Return to "பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)" page.