பேச்சு:பீட்டர் பி. சேலன்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by இ.வாஞ்சூர் முகைதீன் in topic பொது வெளிக்கு நகர்த்தலாமா ???
பீட்டர் பி. சேலன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பொது வெளிக்கு நகர்த்தலாமா ???

தொகு

வரலாற்று பக்கத்தில் பார்த்தேன்....கட்டுரை சரியாக உள்ளதா..... நகர்த்தலாமா அனுமதி வேண்டும் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:49, 28 அக்டோபர் 2023 (UTC)Reply

முக்கியப் பகுதிகள் சரியாக உள்ளதால் முதன்மை வெளிக்கு நகர்த்தியுள்ளேன். நல்ல கட்டுரை நன்றி. சிறிய பிழை திருத்தமும் ஒழுங்கு திருத்தமும் செய்யுள்ளேன். "தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகள்" என்ற பகுதியையும் மொழிபெயர்த்துவிடுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 15:19, 28 அக்டோபர் 2023 (UTC)Reply
மன மகிழ்ச்சி ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 18:17, 28 அக்டோபர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீட்டர்_பி._சேலன்&oldid=4038909" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீட்டர் பி. சேலன்" page.