பேச்சு:பீனைல் கூட்டம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Nan
மேற்கோள்களை நாளை இணைத்து விடுகிறேன். @கி.மூர்த்தி and Kanags: இக்கட்டுரையை எந்தப் பகுப்பில் இணைப்பது? --மதனாகரன் (பேச்சு) 11:44, 17 ஆகத்து 2015 (UTC)
- --மதனாகரன் வளைய சேர்மங்கள் என்ற பகுப்பில் சேர்க்கலாம். --கி.மூர்த்தி 12:07, 17 ஆகத்து 2015 (UTC)
- வளையச் சேர்மங்கள் என்றால் அரோமாட்டிக்கு சேர்மங்களா?--Kanags \உரையாடுக 12:44, 17 ஆகத்து 2015 (UTC)
- இல்லை. வளையச் சேர்மத்தின் ஒரு வகையே, அரோமட்டிக்குச் சேர்மம். இதனை அரோமட்டிக்குச் சேர்மங்கள் என்ற பகுப்பினுள் சேர்க்கலாம். பீனைல் கூட்டத்தை வேதி வினைக்குழு எனக் குறிப்பிடுவதில்லை என்பதால் அப்பகுப்பை நீக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:49, 17 ஆகத்து 2015 (UTC)
- வளையச் சேர்மங்கள் என்றால் அரோமாட்டிக்கு சேர்மங்களா?--Kanags \உரையாடுக 12:44, 17 ஆகத்து 2015 (UTC)
- பீனைல் கூட்டத்தை வேதி வினைக்குழு எனக் குறிப்பிடுவதற்கான காரணத்திற்கு இங்கு பாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 13:07, 17 ஆகத்து 2015 (UTC)
- அறியத் தந்தமைக்கு நன்றி. பழையபடி மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:11, 17 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:13, 17 ஆகத்து 2015 (UTC)