பேச்சு:புகையிலை
சான்று தேவையா?
தொகுதேவையானவற்றிற்கு மேற்கோள் இணைத்துள்ளேன். ஆனால், 'புகையிலை' என்ற பெயருக்கு மேற்கோள் தேவையா? //இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் பெயரைப் பெற்றது.[சான்று தேவை]// இது ஒரு காரணப்பெயர் என்பது புரிகிறதுதானே? @Dineshkumar Ponnusamy:--கலை (பேச்சு) 11:00, 16 ஏப்ரல் 2017 (UTC)
- நீக்கிவிட்டேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:35, 17 ஏப்ரல் 2017 (UTC)