பேச்சு:புடவை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic தலைப்பு
தலைப்பு தொகு
புடைவை, புடவை - எது சரி? புடைவை தான் சரி என்று படித்ததாக ஞாபகம்.--பாஹிம் 07:50, 13 திசம்பர் 2011 (UTC)
எனக்கும் புடைவை என்று படித்ததாகத் தான் நினைவிருக்கிறது, தகுந்த ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறேன்.−முன்நிற்கும் கருத்து Prakayas (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.