பேச்சு:புதிய வளர்ச்சி வங்கி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic தலைப்பு தொடர்பாக
தலைப்பு தொடர்பாக
தொகுபுதிய அபிவிருத்தி வங்கி என்பதை விட புதிய வளர்ச்சி வங்கி என்பது பொறுத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .கருத்துகள் தேவை . --Commons sibi (பேச்சு) 18:05, 27 ஆகத்து 2014 (UTC)
- விருப்பம் அபிவிருத்தி என்ற சொல் பரவலானது அல்ல. வளர்ச்சி என்னும் சொல் எளிதில் புரியக் கூடியது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:46, 27 ஆகத்து 2014 (UTC)