பேச்சு:புறக்கணிப்பு

Add discussion
There are no discussions on this page.

@செல்வா:, @Kanags: Boycott - என்பதன் தமிழாக்கம் "புறக்கணிப்பு" என்றுதானே வரும்? "பொருள் புறக்கணிப்பு" என்றால் எல்லாவகைப் புறக்கணிப்புகளையும் உள்ளடக்காமல், "boycotting objects" - மட்டும் குறிப்பதுபோல் தோன்றுகிறது. உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:52, 3 சூலை 2021 (UTC)

ஆம். புறக்கணிப்பு என்பதுமட்டும்தான் வரவேண்டும்.- செல்வா --செல்வா (பேச்சு) 03:09, 5 சூலை 2021 (UTC)
இருவருக்கும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:01, 4 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புறக்கணிப்பு&oldid=3188951" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புறக்கணிப்பு" page.