பேச்சு:புறநானூறு காட்டும் திணைகள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
பெருந்திணை, பொதுவியற் திணை என்பன புறவியல் அல்லாமல் அகவியல் திணைகள் அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் 04:01, 8 சூன் 2011 (UTC)
- சஞ்சீவி சிவகுமார் தெளிவுக்கு நன்றி. செப்பம் செய்துள்ளேன். திருத்தங்களை என் பேச்சுப் பகுதியில் என் பார்வைக்குக் கொண்டுவாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 00:34, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- பிரபாகரன் இணைத்துள்ள பகுப்புத் தலைப்புக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 23:26, 5 மார்ச் 2013 (UTC)
- பாலு பேசியிருக்கலாம். எப்படியோ அவரது பாணியில் கட்டுரையை நீக்கி செம்மைப்படுத்த உதவியிருக்குறார். நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:54, 13 சனவரி 2014 (UTC)