பேச்சு:புலோலி

பெரியோர் உள்ளடக்கம் அதிகரித்து விட்டது. கட்டுரை உள்ளவர்கள் அல்லது முக்கியமானவர்களது பெயர்களை தெரிந்திட வேண்டுகிறேன். பின் கட்டுரைப்பக்கத்தில் இட்டுவிடலாம்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:00, 2 செப்டம்பர் 2015 (UTC)

@Kanags: கவனிக்க --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:13, 3 செப்டம்பர் 2015 (UTC)

குறிப்பிடத்தக்கமை

தொகு

பயனர்:L.Shriheeran, எதற்காக குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இட்டீர்கள்? விளக்கவும்.--Kanags \உரையாடுக 11:03, 28 செப்டம்பர் 2015 (UTC)

Kanags அவர்களே, இக்கட்டுரையில் உள்ள புலோலியைச் சேர்ந்தவர்கள் பகுதியில் உள்ள சிற்சில நபர்கள் சரியாகக்குறிப்பிடப்பட்டுள்ளனரா என்பது தெரியவில்லை நம்பத்தகுந்த சான்றுகளும் இல்லை ஆகவே குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவில் உள்ள வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள் என்ற வாசகத்திற்கமைய வார்ப்புருவை இட்டேன், தவறுகள் இருந்தால் வார்ப்புருவை நீக்கிவிடலாம்...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:09, 28 செப்டம்பர் 2015 (UTC)

முழுக் கட்டுரைக்கும் பொதுவாக (மேலே) வார்ப்புரு இடப்படும் போது கட்டுரை முழுவதும் தேவையற்றது என்பதையே குறிக்கிறது. மூன்று மாதங்களின் பின்னர் எவரும் கருத்துத் தெரிவிக்காத பட்சத்தின் நிருவாகி ஒருவர் முழுக் கட்டுரையையுமே நீக்கி விடவும் கூடும். இவ்வாறு சில கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. பட்டியலில் திருத்தங்கள் செய்திருக்கிறேன். குறிப்பிடத்தக்கமைக்குப் பதிலாக refimprove வார்ப்புரு சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 11:15, 28 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புலோலி&oldid=1925207" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புலோலி" page.