பேச்சு:புல்லரிசி
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
எந்த அடிப்படையில் இத்தலைப்பு ஆக்கப்பட்டிருக்கிறது? அரிசி என்பது நெல், தினை, சாமை, வரகு போன்ற கூலங்களின் உள்ளடக்கம். புல்லரிசி என்றால் புல்லின் உள்ளடக்கமான அரிசி என்றே பொருள் படும்.--பாஹிம் (பேச்சு) 02:38, 7 ஆகத்து 2019 (UTC)
- @Fahimrazick: உங்கள் பரிந்துரை என்ன?--Kanags \உரையாடுக 08:26, 7 ஆகத்து 2019 (UTC)
உடனடியாக ஒரு பெயரைப் பரிந்துரைக்க முடியவில்லை. சற்று ஆராய வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:27, 7 ஆகத்து 2019 (UTC)