பேச்சு:புளிச்சக் காய்

இதனையும் காண்க: பேச்சு:காட்டு மா --AntanO 18:35, 13 பெப்ரவரி 2016 (UTC)

தென்னிலங்கையில் இது மாங்காய் நாரி என்றழைக்கப்படுகிறது. நார் கொண்டது என்பதால் நாரி என்றானது. இதுவும் எட்டம்பை (காட்டு மா) எனப்படுவதும் ஒன்றல்ல. ஆயினும் நான் எங்கோ ஓரிடத்தில் கண்டதனால் அதற்கு காட்டு மா என்று பெயரிட்டேன். நானும் சிங்களப் பெயரிலேயே அழைக்கிறேன். சரியான தமிழ்ப் பெயர் இருக்கிறதா அல்லவா என்பது சரியாகத் தெரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 00:33, 14 பெப்ரவரி 2016 (UTC)

(Mangifera zeylanica) என்ற ஆங்கில கட்டுரைக்கு காட்டு மா என்று உள்ளது. ஆகையால் (Spondias) என்ற ஆங்கில காட்டுரைக்கு புளிச்சக் காய் என்று தலைப்பிட வேண்டியதாகிவிட்டது. முதல் கட்டுரைக்கு தலைப்பை மாற்றினால் (Mangifera zeylanica) என்ற கட்டுறைக்கு காட்டு மா என்று பெயரிட்டுக் கொள்ளலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 05:19, 15 பெப்ரவரி 2016 (UTC)

Start a discussion about புளிச்சக் காய்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புளிச்சக்_காய்&oldid=2021683" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புளிச்சக் காய்" page.