பேச்சு:புவி மணிநேரம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Nan
புவி மணி என்பது ஏதோ ஒலிக்கும் மணி (ஆலய மணி) போலப்பொருள் தருகிறது. புவி மணி நேரம் அல்லது புவி நேரம் என மாற்றலாம்.--சிவகுமார் \பேச்சு 11:55, 2 ஏப்ரல் 2008 (UTC)
- ஆமாம், புவி மணித்தியாலம், அல்லது புவி மணி நேரம் என மாற்றலாம்.--Kanags \பேச்சு 20:37, 2 ஏப்ரல் 2008 (UTC)
- தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. மயூரநாதன் 08:52, 3 ஏப்ரல் 2008 (UTC)
சட்டகக் கோப்பு அறுபட்டுள்ளது. இணைத்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:45, 17 மே 2018 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:00, 17 மே 2018 (UTC)