பேச்சு:பெண் தமிழ்ப் பெயர்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
அருண், உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், எல்லா பெயர்களையும் இங்கே குவிப்பது சாத்தியமா?பொருத்தமான தளங்களுக்குத் தொடுப்பு கொடுப்பது போதுமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. --ரவி 10:40, 1 ஜனவரி 2009 (UTC)
ஆம் ரவி! நானும் அதை உணர்ந்தேன். 46, 000 பெயர்களைப் பார்த்ததுமே அதிர்ந்து விட்டேன். அவற்றை இங்கே மீள் பதிப்பது நேரம் விரையமானதாகவே இருக்கும். --HK Arun
- பெயர்களுக்கு எங்கு தேடி அலைய வேண்டாம். தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் பட்டியலில் இருந்து எடுக்கலாம். நூற்றுக்கு தொண்ணூறு பெயர்கள் பிற மொழிப் பெயர்களே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:08, 1 சனவரி 2014 (UTC)