பேச்சு:பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy

பூங்கோதை இப்பக்கத்தைத் திருத்தியமைத்துள்ளதால் நீக்கவில்லை. --மதனாகரன் (பேச்சு) 05:45, 15 ஆகத்து 2015 (UTC)Reply

முக்கியமான தலைப்பில் உள்ள கட்டுரை என்பதால் திருத்தத் தொடங்கினேன். எனினும் என்னால் முழுமையாகச் சரிசெய்ய முடியவில்லை. ஆர்வமுள்ள (துறைசார்ந்த) பயனர்கள் எவரேனும் இதனை மேலும் சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 05:57, 15 ஆகத்து 2015 (UTC)Reply

என்னால் முடிந்தவரையிலும் சரிசெய்துள்ளேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:53, 15 ஆகத்து 2015 (UTC)Reply
Return to "பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்" page.