பேச்சு:பெரும் இன அழிப்பு
படுகொலை என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் இனவழிப்பு என்றால் தணீந்த சொல்லாகிவிடும் குற்ற சொல்லாக ஆகாது ஆங்கில வார்த்தையின் மொழி பெயர்ப்புப்படி நமிழ் அகராதியில் படுகொலை என்றே உள்ளது. பால் அகராதி பார்க்கவும். இல்லையேல் பெறுங்களப்பலி என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும். --செல்வம் தமிழ் 11:57, 24 பெப்ரவரி 2009 (UTC)
- இனப்படுகொலை ? --செல்வா 14:10, 24 பெப்ரவரி 2009 (UTC)
holocaust என்பதற்கு படுகொலை அல்லது பெருங்களப்பலி இந்த இரண்டு சொல்தான் அகராதியில் வருகிறது, இனப்படுகொலை என்று வரவில்லை. (g பெரும்பாலும் genocide என்ற சொல்லுக்கு இனப்படுகொலை என்று வழக்கு சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் தவறுதான். gencocide-என்ற ஆங்கிலத் தலைப்புக்கு இனக்கொலை என்றுத்தலைப்பிடப்பட்டுள்ளது படுகொலை கொஞ்சம் மிகைப்படுத்திய சொல் படுகொலை என்றால் assassination என்ற சொல் வரவேண்டும். இல்லையேல் genoassassination என்று வரவேண்டும். ஆகையால் படுகொலை அல்லது பெருங்களப்பலி என்று ஏதாவது ஒன்றை வைக்கலாம். --செல்வம் தமிழ் 10:27, 28 பெப்ரவரி 2009 (UTC)
- யூதப் படுகொலை என்று தலைப்பு வைக்கலாம். ஏனென்றால் holocaust என்பது யூதப் படுகொலை பற்றிய கட்டுரையாகவே உள்ளது. @Kanags:, @செல்வா: -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:05, 28 செப்டெம்பர் 2024 (UTC)
- //The Holocaust was the genocide of European Jews during World War II. // "யூத இனப்படுகொலை" என்றே தலைப்பிடலாம். @AntanO:---Kanags \உரையாடுக 22:50, 28 செப்டெம்பர் 2024 (UTC)
விருப்பம்--AntanO (பேச்சு) 05:46, 20 அக்டோபர் 2024 (UTC)