பேச்சு:பேசர்

தலைப்பு மாற்றம்

தொகு

இக்கட்டுரையின் தலைப்பை "பேசர்" என்கிற இலத்தீன் சொல்லில் இருந்து "உண்மையான சிட்டுகள்" என்கிற தமிழ் சொல்லிற்கு மாற்றலாமா? கருத்துக்களைப் பதிவிடவும். --Mereraj (பேச்சு)

உயிரியல் (விலங்கியல்) வல்லுனர்கள் உதவி தேவைப்படும். அதுவரையில், பேசர் என்றே இருக்கலாம்; தமிழ்ப்புலமை / விலங்கியல் புலமை / கள நிலவரம் / தரமான தரவுகள் -- இவை இருந்தால் மட்டுமே தமிழ்ப்பெயரில் கட்டுரையைத் தலைப்பிடலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் சில வாரங்கள் முன் இருந்த தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியலைப் பற்றிய மிகவும் காயம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்த கருத்து ஒன்றை இங்கு காணவும்[1]. Non-passeriformes என்ற வரிசையை மரக்கிளைகளில் அமர இயலாத பறவைகள் என்று அப்படியே மொழிபெயர்த்ததன் விளைவே இது. (அந்த வரிசையில் இருந்த பல பறவைகள் மரத்தில் அமரக்கூடியவை/கூடு கட்டக்கூடியவை).

பி.கு.: இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல சிட்டுக்குருவிகள் இந்தியாவிலோ தமிழகத்திலோ தமிழ் பேசும்/வழங்கும் நாடுகளிலோ இல்லாத நிலையில் அவற்றின் பெயரையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டாம்.--PARITHIMATHI (பேச்சு) 16:29, 28 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.facebook.com/photo.php?fbid=10213144247920054&set=a.1482888171421&type=3&theater
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேசர்&oldid=2961423" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேசர்" page.