பேச்சு:பேயோன் கோயில்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

பேயொன் ஒரு பகடி பாத்திரம். தமிழ் எழுத்தாளர்களை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.அவரது தளத்திலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் எடுத்துப் போடுதல் தவிர்க்கப்பட வேண்டும் - ஏனெனில் வேண்டுமென்றே கிண்டலுக்காக அவை இடப்பட்டிருக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:36, 28 சூன் 2011 (UTC)Reply

கொசுறு தகவல் பேயோன் பயன்படுத்தும் புரொஃபைல் படம் en:Kamatari Fujiwara உடையது. படம் யொஜீம்போ அல்லது செவென் சாமுராய் என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:29, 28 சூன் 2011 (UTC)Reply
படம் செவன் சாமுராய். (இங்கு பார்க்கவும் en:Seven_Samurai#Villagers). --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:17, 21 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேயோன்_கோயில்&oldid=3812012" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேயோன் கோயில்" page.