பேச்சு:பொதுப் பேரேடு
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m in topic 2023
கூகுள் கருவி மூலம் மொழி்பெயர்ப்பு செய்யப்பட்ட இக்கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது--செந்தமிழன் 12:31, 9 ஜூலை 2010 (UTC)
2023
தொகு
குறிப்பு:2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டுரையில் உரைத் திருத்தங்களை, 2015 ஆம் ஆண்டில் AntanO செய்துள்ளார். எனினும் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் எனும் பகுப்பு பேச்சுப் பக்கத்தில் அப்படியே இருந்துள்ளது. இக்கட்டுரை ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்ட கூகுள் கட்டுரையாக செந்தமிழ்க்கோதை அவர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என்பதனை இங்கு நீக்குகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 20 அக்டோபர் 2023 (UTC)