பேச்சு:பொன்னியின் செல்வன்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Mohandoss in topic முன்னரைக்கான லிங்க் எடுக்கப்பட்டது
Untitled
தொகு"எனினும், தமிழ் மக்களை பொருத்த மட்டில், பொன்னியின் செல்வன் - க்கு இணையாக இன்று வரை ஒரு புத்தகம் கூட எழுதப் படவில்லை !!!"
இதுபோன்ற subjective கூற்றுகளைத் தவிர்ப்பது நல்லது. Mayooranathan 19:15, 6 பெப்ரவரி 2006 (UTC)
(முன்னுரை என்ற பக்கத்தில் முஹமது அலி என்ற பயனர் எழுதியது இங்கு மாற்றம்)---Kanags 06:11, 7 செப்டெம்பர் 2007 (UTC):
- பெரியகுளத்தில் இருந்து முஹமது அலி எனக்குப் பிடித்த நூல் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 1950 களில் எழுதப்பட்டது என்பது எனக்கு ஒரு ஆச்சர்யமான செய்தி. ஏனெனில் நாவல் உலகில் சாதனை படைத்த ( என்னைப் பொறுத்த வரை இதை ஒத்த நாவல் தமிழில் வரவில்லை) இந்த நாவலின் மொழி நடையே இன்றைய நாவலாசிரியர்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.அமரர் கல்கியின் கதை சொன்ன விதம் மிகவும் அருமை. சோழ நாட்டின் நீர் வளத்தையும், இலங்கையின் தன்மையையும், அரண்மனையையும், கடலையும், காட்லையும் ஏதோ நாமும் கூட இருப்பது போல அழகாக சித்தகரித்துள்ளார்.இன்றைய நாவல்களில் காணப்படும் 'ஹீரோயிஷம்' இதில் கிடையாது. வந்திய தேவன் கதையின் நாயகனாக இருந்தலும் பல இடங்களில் அவனுடைய பலவீனங்கள் நமக்கு படம் பிடித்து காட்டப்படுகிறது. இதுவே அருண்மொழிக்கும் சேரும்.
முன்னரைக்கான லிங்க் எடுக்கப்பட்டது
தொகுபொன்னியின் செல்வன் கட்டுரையில் முன்னுரை என்ற பெயரில் தனி நபரின் பக்கத்திற்கு சென்ற இணைப்பை எடுத்துவிட்டேன்.மோகன்தாஸ் 06:12, 7 செப்டெம்பர் 2007 (UTC)