பேச்சு:பொருள்முதல் வாதம்
தலைப்பு மாற்றல் பரிந்துரை
தொகுபொருள்முதல் வாதம் என்பதைப் பொருள்முதலியம் எனத் தமிழ்ப்படுத்தலாம். அ.மார்க்ஸ் அவர்கள் தன் வலைப்பக்கத்திலுள்ள மார்க்சீயமும் இலக்கியமும் என்ற கட்டுரையில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார். -- MS2P (பேச்சு) 3:30, 30 சூலை 2020 (UTC)