பேச்சு:போர்க்கப்பல் பத்தியோம்கின்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Mereraj
@Mereraj: இது உருசியத் திரைப்படம், ஆங்கிலத் திரைப்படமல்ல. எனவே மூல மொழியில் இருந்துதான் நாம் தலைப்பிட வேண்டும். ஆங்கில விக்கியில் உருசிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துத் தலைப்பிட்டிருக்கிறார்கள். அதனால், நாமும் தமிழிலேயே சரியாக மொழிபெயர்த்துத் தலைப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 11:15, 10 சூன் 2021 (UTC)
நன்றி--Mereraj (பேச்சு) 11:23, 10 சூன் 2021 (UTC)