பேச்சு:மகாஜனபாதங்கள்

மகாஜனபாதங்கள் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மகாஜனபாதங்கள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பதினாறு குடிகள் கால்கள் நடந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பகுதிகள், பிறகு ஜன பாதங்கள் ஆயின. "பதம்" என்ற சொல் பாதம் என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டாலும் இங்கே "ஜனபாதம்" என்று எழுதுவதே நோக்கத்தை எளிதாகப் புரிய வைக்கும். எனவே தலைப்பையும் மாற்றலாம்.--−முன்நிற்கும் கருத்து A.D.Balasubramaniyan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மகாஜனபாதம் என்ற (ஒருமைத்) தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி.--Kanags \உரையாடுக 08:51, 14 பெப்ரவரி 2014 (UTC)
@Kanags:ஜனபாதங்கள் கட்டுரையை ஒட்டி இக்கட்டுரையின் தலைப்பும் மகாஜனபாதங்கள் என்று மாற்றப்படலாமா?. இக்கட்டுரைத் தலைப்பானது ஏற்கனவே மகா ஜனபதங்கள் --> மகாஜனபாதம் --> மகாஜனபதம் என்று மாற்றப்பட்டுள்ளது. சுப. இராஜசேகர் (பேச்சு) 12:52, 19 சனவரி 2023 (UTC)Reply

இதன் தலைப்பு பெருங்குடிகள் என்றிருக்க வேண்டும். ஜனபதங்கள் என்பது தமிழல்ல.--பாஹிம் (பேச்சு) 01:06, 2 சூன் 2023 (UTC)Reply

ஜனபதம் — ஜனபாதம்

தொகு

ஜனபதமா ஜனபாதமா என்னும் உரையாடலுக்கு பேச்சு:ஜனபாதங்கள் பக்கத்தைப் பார்க்கவும். நன்றி. CXPathi (பேச்சு) 04:36, 25 அக்டோபர் 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாஜனபாதங்கள்&oldid=4126467" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகாஜனபாதங்கள்" page.