இதெல்லாம் ஆதாரம் இல்லாத தகவல்கள், நான் நீக்க பரிந்துரை செய்கிறேன். ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும். நீங்கள் கொடுத்துள்ள சான்றுகளில் எங்குமே இப்படி செய்தி இல்லை. இவ்வாறு தவறாக விஷம செய்திகளில் விக்கிப்பீடியாவில் போடுவது அதற்கு நல்லதல்ல. அதனால் இந்த பகுதியையோ அல்லது இந்த முழு பக்கத்தையும் நீக்க பரிந்துரை செய்கிறேன்.

சில பகுதிகளை நீக்க வேண்டும்

தொகு

இதெல்லாம் ஆதாரம் இல்லாத தகவல்கள், நான் நீக்க பரிந்துரை செய்கிறேன். ஆதாரமில்லாத செய்திகளில் விக்கிப்பீடியாவில் போடுவது விஷமச் செயல்கள் எனப்படும். ஒன்று ஆராய்ச்சியாளர்களின் தகுந்த ஆதாரங்களை இங்கே போடுங்கள். இல்லை என்றால் தேவையில்லாத சரி இல்லாத செய்திகளை நீக்குங்கள். அதுவும் முடியாது என்றால் இந்தப் பக்கத்தையும் நீக்கிவிட்டு புதிதாக உருவாக்குங்கள். Bhaarn (பேச்சு) 07:51, 14 மே 2020 (UTC)Reply

விஷமச்செய்தி எழுதிவிட்டு அந்த பதிவை மூடி வைப்பது என்ன நியாயம் ??

தொகு

என்னிடம் மகாபலிக்குரிய தகுந்த ஆதாரங்கள் இருக்கிறது. நான் இப்போது ஆதாரங்களை சமர்ப்பித்துவிட்டு இந்த பதிவை மாற்ற எண்ணி உள்ளேன். எதற்காக இந்த பக்கம் மூடி வைக்கப்பட்டுள்ளது ?? அரசியல் செய்வதற்கான களம் இதுவல்ல.. Bhaarn (பேச்சு) 07:33, 24 மே 2020 (UTC)Reply

Return to "மகாபலி சக்கரவர்த்தி" page.