வாருங்கள்!

வாருங்கள், Bhaarn, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மதனாகரன் (பேச்சு) 16:56, 8 சூலை 2018 (UTC)

கவனிக்கதொகு

இக்கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தை, தாங்கள் தேவையில்லாமல் நீக்குகிறீர்கள் மற்றும் மிரட்டவும் செய்கிறீர்கள், முதலில் அந்த கட்டுரையில் உள்ள வெளி இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பை காண்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:22, 14 மே 2020 (UTC)

நீங்கள் ஒன்று செய்யுங்கள், அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்திற்கு சென்று, இதெல்லாம் ஆதாரம் இல்லாத தகவல்கள், நான் நீக்க பரிந்துரை செய்கிறேன் என்று சொல்லுங்கள், பிற பயனர்களின் கருத்தை கொண்டு அதை நீக்கலாமா?? இல்லையா?? என்று முடிவு எடுக்கலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:43, 14 மே 2020 (UTC)

May 2020தொகு

  Welcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO (பேச்சு) 08:17, 24 மே 2020 (UTC)

உங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அதை சமர்ப்பித்துவிட்டு இந்த செய்திகளை போடவும். மீறினால் உங்களது அக்கௌண்ட் முடக்கப்படும். - எப்படி முடக்குவீர்கள்? சட்ட நடவடிக்கை உட்டபட்ட மிரட்டல் செய்தால் உங்கள் பயனர் கணக்கு காலவரையின்றி தடைக்கு உள்ளாகலாம். முறையாகப் பேசுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 08:41, 24 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bhaarn&oldid=2976143" இருந்து மீள்விக்கப்பட்டது