பேச்சு:மகாபாரதம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic சில பதில்கள் சில கேள்விகள்
மகாபாரதம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மகாபாரதம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மகாபாரதம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மகாபாரதம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சில பதில்கள் சில கேள்விகள் தொகு

  1. மகாபாரத மரபுகளின் பட்டியல் ஆனைத்து புராணங்களிலுமே உண்டு. மகாபாரத வம்சம் சந்திர வம்சம் என்பதாலும், சந்திர சூரிய வம்ச மரபுகளை விலக்குவதே புராணத்தின் 5 நோக்கங்களில் ஒன்றாகவும் இருப்பதால் அந்த வாக்கியத்தில் ஆதாரம் தேவை என்று கேட்கப்பட்டதை நீக்கி தகுந்த ஆதாரமும் தந்திருக்கிறேன்.
  2. மகாபாரத காலம் வருடம் பற்றி எல்லாம நிறைய கருத்துகள் உள்ளது அதனால் வருட காலமெல்லாம் இங்கு கொடுக்கும் போது யார், எங்கு, எந்த நூலில், எதனால் எப்போது கொடுத்தார் எனக் கூற வேண்டும். ஆனால் இங்கு அவை எவையும் தரவிலை.
  3. இந்து தொன்மங்களின் வருடங்களை பொதுவாக 2 கருதுகோள்களை கொண்டு அறியலாம்.
    1. திராவிடக் கருதுகோள் - மகாபாரத ராமாயண்மெல்லாம் கி.மு. 1000க்கு பின்னரே நடந்தது. இதற்கு ஆதாரமாக பெருஞ்சோற்றுதியனையும், மகாபாரதத்துக்கு பிந்தியதே ராமாயணம் என்பதை அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு வளர்ச்சியையும் கொண்டு நிறுவுவர்.
    2. ஆரியக்கருதுகோள் - மகாபாரத ராமாயணமெல்லாம் போன யுகங்களின் போது நடந்ததாகக் கூறுவர். அதாவது மகாபாரத காலம் கி.மு. 3000க்கு முன்னென்றும் ராமாயணம் அதற்கும் முந்தியது என்றும் கூறுவர்.

அதனால் வாக்கியங்கள் மேல் கேட்டது போல் யார், எங்கு, எந்த நூலில், எதனால் எப்போது கொடுத்தார் என்பதைக் கூறுவது போல் இருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:46, 30 மே 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாபாரதம்&oldid=3794639" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகாபாரதம்" page.