பேச்சு:மகாமகம் மலர் 1992 (நூல்)

பக்க எண்கள் தொகு

இந்நூலுக்கு பக்க எண்கள் இடப்படவில்லை. வாழ்த்துரை தொடங்கி இறுதியில் உள்ள புகைப்படங்கள் எந்தப் பக்கத்தில் பக்க எண் இல்லை. இந்நிலையில் நூலின் அட்டையை அடுத்த முதல் பக்கம் முதல் பக்க எண் எண்ணப்பட்டு பக்கங்களின் எண்ணிக்கை நூல் விவரக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:37, 6 பெப்ரவரி 2016 (UTC)

மகாமகம் முதன்மைக்கட்டுரையில் இம்மலரைப் பற்றிய பதிவினை அட்டைப்படத்துடன் இணைத்த நிலையில் இக்கட்டுரையை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.

Return to "மகாமகம் மலர் 1992 (நூல்)" page.