பேச்சு:மங்கலநாடு அம்பலத்திடல்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

@மணிகண்டன், மங்கலநாடு அம்பலத்திடல் குறித்த செய்திக் கட்டுரைகள் ஆனந்த விகடன், தினகரன், டைம்சு ஆப் இந்தியா ஆகியவற்றில் வந்துள்ளன. 1) ஆனந்த விகடன் 2) தினகரன் 3) டைம்சு ஆப் இந்தியா - இவற்றை ஆதாரமாக குறிப்பிடுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:27, 17 சூலை 2017 (UTC)Reply

Return to "மங்கலநாடு அம்பலத்திடல்" page.