பேச்சு:மங்கள லட்சுமி (திரைப்படம்)
Latest comment: 5 மணிநேரம் முன் by Uksharma3 in topic தலைப்பு
தலைப்பு
தொகு@Parvathisri: மங்கல லட்சுமியை மங்கள லட்சுமியாக மாற்றியிருக்கிறீர்கள். மங்கள லட்சுமி, மங்கல லட்சுமி, மங்கல லெட்சுமி - இவற்றில் எது சரியான தலைப்பு. மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:57, 18 அக்டோபர் 2024 (UTC)
- "சாதனைப் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு"என்ற மேற்கோள் சுட்டப்படும் நூலில் மங்கள லட்சுமி என்றே உள்ளது எனவே அதை மாற்றியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:27, 19 அக்டோபர் 2024 (UTC)
- @Parvathisri: ஒரேயொரு அச்சுப் புத்தகத்தை மட்டும் மேற்கோளாகக் கொண்டு தலைப்பை மாற்றுவது உகந்ததல்ல. புத்தகத்தில் இது அச்சுப்பிழையாக இருந்திருக்கலாம். மங்கல லட்சுமி உகந்த பெயராக இருக்கவே வாய்ப்புண்டு. மேலும் ஆராய வேண்டும். @Uksharma3:--Kanags \உரையாடுக 21:16, 19 அக்டோபர் 2024 (UTC)
- திரைப்பட ஆய்வாளர் திருநின்றவூர் சந்தானகோபாலன் அவர்கள் பாட்டுப் புத்தகத்தில் மங்கல லட்சுமி என்றே திரைப்படத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (அவரிடமிருந்து பிரதி பெற முடியாது.) திரைப்படத்திலும் அவ்வாறே தலைப்பு காண்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். UK
Sharma3 உரையாடல் 13:57, 28 நவம்பர் 2024 (UTC)