பேச்சு:மசனோபு புக்குவோக்கா

மசனோபு புக்குவோக்கா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

அருநாடன், பாராட்டுக்கள். நல்ல கட்டுரை. நீண்ட நாட்களாக நான் எழுத நினைந்திருந்த கட்டுரை. தொடங்கியதற்கு நன்றி. --சிவக்குமார் \பேச்சு 16:45, 15 டிசம்பர் 2008 (UTC)

மசானோபு ஃபுகுஓகா என்ற தலைப்பில் ஏற்கனவே அருநாடன் ஒரு கட்டுரையை எழுதியுள்ளதை இப்போதுதான் பார்த்தேன். இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:53, 20 மே 2011 (UTC)Reply
முன்னமே தொடங்கிய கட்டுரை இருந்தாலும் ஒலிப்பு நெருக்கம் கருதி இந்தத் தலைப்பையே (மசனோபு ஃவுக்குவோக்கா) வைத்திருக்க வேண்டுகிறேன். பக்க வரலாற்றில் அருநாடனின் பழைய வரலாறு பாதுகாக்கப்படும். அவரது கட்டுரையில் உள்ள தகவல்களையும் இணைத்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 03:28, 20 மே 2011 (UTC)Reply
தலைப்பை மசனோபு ஃபுக்குவோக்கா என மாற்றலாமா? ஃவுக்குவோக்கா என்பது ஏனோ ஒலிக்கச் சிரமமாயுள்ளது.--Kanags \உரையாடுக 08:34, 20 மே 2011 (UTC)Reply
எனக்கு உடன்பாடு தான், சிறீதரன். 'f' என்பதற்கு இணையாக 'ஃவ்' என்பதைச் செல்வா பயன்படுத்தியதைப் பார்த்ததில் இருந்து அதுவே சரி போலப் பட்டதால் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். ஆனால், சிரமமாக இருக்குமானால் மாற்றிக் கொள்ளலாம். இரண்டு கட்டுரைகளையும் இணைத்தமைக்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 08:44, 20 மே 2011 (UTC)Reply
Return to "மசனோபு புக்குவோக்கா" page.