பேச்சு:மச்சலி (புலி)

மச்சலி (புலி) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பாராட்டுகள் தொகு

தெரியாத தகவல்களைத் தந்த ஆர்வமூட்டும் கட்டுரையை எழுதியுள்ளீர்கள், மரு.கார்த்தி. பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 10:17, 29 சூன் 2011 (UTC)Reply

நன்றி சுந்தர். மிகத் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். மச்சலி குறித்து ஃபேஸ்புக் தளத்தில் பக்கம் ஒன்றும் உள்ளது. ஆவணப்படங்களும் உள்ளன. இந்திய ஆட்சிப்பணியில் இருந்த ஒருவர் தனது பணியை விட்டு விட்டு இயற்கை ஆர்வலராய் இப்புலிகள் சரணாலயத்தில் வசித்து வருகிறார். அவரிடம் காப்புரிமை நீக்கப்பட்ட படம் கேட்டிருந்தேன். தருவதாய்க் கூறியிருந்தார். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:04, 21 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மச்சலி_(புலி)&oldid=984355" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மச்சலி (புலி)" page.