தலைப்பு மலையாளம் மொழி அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் தொகு

வணக்கம் @Balu1967, தலைப்பு மலையாளம் மொழி அடிப்படையில் மாற்றப்பட வேண்டும். இந்து தமிழ் திசை எழுதிய கட்டுரையைப் பாருங்கள் இதில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்று எழுதியுள்ளனர். [1] ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 19:11, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம் @ Sriveenkat. சுட்டியமைக்கு நன்றி. 'மஞ்சும்மல் பாய்ஸ்' என மாற்றிவிடுகிறேன்--Balu1967 (பேச்சு) 03:01, 6 மார்ச்சு 2024 (UTC)Reply
Return to "மஞ்சும்மல் பாய்ஸ்" page.