பேச்சு:மணியூர் மகாதேவர் கோயில்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic ஆங்கிலத்தில் விடுபாடு
ஆங்கிலத்தில் விடுபாடு
தொகுஆங்கில விக்கிப்பீடியாவில் 108 Shiva Temples என்ற பட்டியலில் இக்கோயிலின் பெயர் இருந்தது. ஆனால் கட்டுரை இல்லை. தமிழிலும் இதன் கட்டுரை இல்லை. தற்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் என்னால் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேம்படுத்தப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:50, 1 திசம்பர் 2023 (UTC)