மணியூர் மகாதேவர் கோயில்
மணியூர் மகாதேவர் கோயில் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில்வடகரா - மணியூர் சாலையில் மணியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். சிவனின் சிற்பம் இங்கு ருத்ராட்சத்தால் உள்ளது. இது மேற்கு நோக்கி உள்ளது.[1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] [3]
இடம்
தொகுதிரூர் ரயில் நிலையத்தில் இறங்கி, மலப்புரம்-மஞ்சிரி வழியாக பேருந்தில் ஏறி, அனக்காயத்தில் இறங்கி கோயிலை அடையலாம். பிறகு பெரிந்தல்மன்னாவு செல்லும் பேருந்தில் மங்கடம் என்ற இடத்தில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.[4]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Maniyoor Siva Temple
- ↑ "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information".
- ↑ Maniyoor Siva Temple