பேச்சு:மண்ணூர் சிவன் கோயில், மலப்புறம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by பொதுஉதவி in topic கவனிக்க
கவனிக்க
தொகுஇக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில், மலப்புறம் மாவட்டத்தின் Down Hill என்ற இடத்தில் அமையப் பெற்றுள்ள மண்ணூர் சிவன் கோயில் ஆகும்.
எனவே, கட்டுரைத் தலைப்பை மண்ணூர் சிவன் கோயில், மலப்புறம் என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி !
பொதுஉதவி (பேச்சு) 05:04, 16 நவம்பர் 2024 (UTC)
- நீங்கள் குறிப்பிட்ட பெயருக்கு கட்டுரை நகர்த்தப்பட்டது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 15:59, 16 நவம்பர் 2024 (UTC)
- @சா அருணாசலம்
- மிக்க நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 16:18, 16 நவம்பர் 2024 (UTC)