மண்ணூர் சிவன் கோயில், மலப்புறம்
மண்ணூர் சிவன் கோயில் என்பது இந்தியாவில் கேரளா மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் டவுன் ஹில் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் கருவறையானது 'கஜபிருஷ்டம்' (யானையின் பின்புறம்) வடிவில் உள்ளது. பக்தர்களுக்கு முக்கியமான கோயிலாக இக்கோயில் உள்ளது.
மண்ணூர் சிவன் கோயில், மலப்புறம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°02′43″N 76°04′23″E / 11.045244°N 76.072958°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | மலப்புறம் |
அமைவிடம்: | டவுன் ஹில் |
ஏற்றம்: | 44.49 m (146 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சிவன் |
தாயார்: | பார்வதி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Top 8 Places to Visit in Malappuram". ShrineYatra (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-16.