பேச்சு:மதுராபுரி
மதுராப்புர ஒரு தீவு என்பதில் எனக்கு உடன்பாடுகிடையாது. தெரிந்தவரையில் வெலிகமையிலுள்ள பிரசித்தி பெற்ற தீவு தப்ரபேன் தீவாகும். --shameermbm\பேச்சு
- மதுராபுரி என்பது முற்றிலும் பொல்வத்து ஓயா நதியினால் சூழப்பட்ட ஒரு ஆற்றுத்தீவு. ஆற்றைக் கடக்காமல் அங்கு செல்வதற்கு எந்த வழியுமில்லை.--பாஹிம் 12:01, 6 பெப்ரவரி 2011 (UTC)
மேலுள்ள பதில் பயனர் பாஹிம் தனது பேச்சுப்பக்கத்தில் தந்தது.--Kanags \உரையாடுக 12:12, 6 பெப்ரவரி 2011 (UTC)
தன் வரலாறு தொகுத்தல்
தொகுஇந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர்களில் ஒருவரான பாஹிம் செய்த பங்களிப்புகளில் சில சுய வரலாறு தொகுத்தல் போல் உள்ளது. இந்த ஊரில் உள்ளவர்கள் எனக் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள முஹம்மது பாஹிம், இலங்கை முஸ்லிம் ஆசிரிய முன்னோடி தமிழிற்சூரியன், த.சா. அப்துல் லதீப் மற்றும் கவிஞர் கலைமகன் பைரூஸ் போன்றவர்கள் விக்கிப்பீடியாவில் இடம்பெறலாமா? என் கருத்து முதலில் விக்கிப்பீடியர்கள் இருவரையும் புகழ்பெற்றவரா என ஆதாரத்தோடு இணைக்க வேண்டும். (கலைமகன் பைரூஸ் ஏற்கனவே கட்டுரை இருப்பதால் சிக்கல் இல்லை) விக்கி அல்லாத இருவர் உண்மையில் விக்கிப்பீடியாக்களில் இடம்பெற தகுந்தவர்களா என தகவல்கள் தரப்பட வேண்டும். இல்லையேல் நீக்கி விடுவது சிறந்தது. பட்டியலில் உள்ளவர் அரசியல், எழுத்தியல் போன்றவற்றில் இடம்பெறுவது போல் தோற்றமுள்ளதால் அவர்கள் செய்த சாதனைகளில் உயர்ந்ததைச் சொல்லி அவர்களை அடையாளப்படுத்தலாம். ..... செய்த இவர் என்பது போல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:17, 24 மே 2013 (UTC)