பேச்சு:மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
தொகுஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன். தலைப்பையும் மாற்றவேண்டியுள்ளது - பத்மாக்சி (உரையாடுக) 14:50 மார் 10 2019 (IST)
- கட்டுரையில் Central Govt என்ற பார்வையில் தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது Union Govt என்பதல்ல என்பதால் உங்கள் திருத்தத்தை மீளமைத்துள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:17, 11 மார்ச் 2019 (UTC)