பேச்சு:மனித எலும்புகளின் பட்டியல்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Shrikarsan in topic நகர்த்தலாமே
நல்ல அருமையான படம், பட்டியல் மயூரநாதன்!--செல்வா 12:49, 6 ஜூலை 2007 (UTC)
நன்றி, செல்வா. ஆங்கில விக்கியிலிருந்து மொழி பெயர்க்கிறேன். தனித்தனி எலும்புகள் பற்றிய கட்டுரைகளையும் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது. Mayooranathan 13:50, 6 ஜூலை 2007 (UTC)
நான் உங்கள் இந்தத் திட்டத்திற்கு உதவுகிறேன்.--சி. செந்தி 18:44, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
நகர்த்தலாமே தொகு
இக்கட்டுரையை மனித எலும்புகளின் பட்டியல் என்ற தலைப்பிற்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 16:43, 17 செப்டம்பர் 2015 (UTC)
- கனக்ஸ் அவர்களே தங்கள் கவனத்திற்கு...--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 08:49, 19 செப்டம்பர் 2015 (UTC)