பேச்சு:மனோரமா (நடிகை)
இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களை பட்டியிலிட்டதற்கு நன்றியும் பாராட்டுக்களும் நிரோ. தமிழர் திரைப்படச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள். அவர்களை விக்கிபீடியாவுக்கு இட்டு வர உங்களது தொடர்ந்த பங்களிப்புகள் உதவும். வாழ்த்துக்கள்--ரவி 19:18, 16 அக்டோபர் 2006 (UTC)
பிறந்த ஆண்டு
தொகுமனோரமா பிறந்த ஆண்டு 1943 என்று இங்கிருந்தது. ஆங்கில விக்கியில் 1937 (78 வயது) என்றிருந்தது The Hindu பத்திரிகையிலும் 78 வயது என்று போட்டிருக்கிறார்கள். சில தமிழ் ஊடகங்கலில் 1943 என்று தந்திருக்கிறார்கள். 1943 என்றால் இறக்கும் போது 72 வயது. யாராவது சரியான மேற்கோள் தந்து தேதியை சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:33, 11 அக்டோபர் 2015 (UTC)
- 1937, மே 26 என இன்றைய தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. --இரா.பாலா (பேச்சு) 04:26, 11 அக்டோபர் 2015 (UTC)
எழுத்துப் பிழை
தொகுஇப்பக்கத்தில் பாடியபாடல்கள் என்னும் தலைப்பில் "தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்) என்று உள்ளது. தங்கை என்று வரவேண்டும் என நினைக்கிறேன். தெரிந்தவர்கள் கூறவும்.--நந்தகுமார் (பேச்சு) 05:50, 11 அக்டோபர் 2015 (UTC)
- தங்கை என்பது சரியாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:30, 11 அக்டோபர் 2015 (UTC)