பேச்சு:மன்னாதி மன்னன்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
- கதைச் சுருக்கம் என்ற துணைத் தலைப்பின் உள்ளடக்கம் திரைப்படத்தின் கதையை விரிவாகச் சொல்கிறது பல எழுத்துப்பிழைகளுடன். உள்ளடக்கத்தைச் சுருக்கலாமா? மறுப்பிருப்பின் கருத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:23, 30 மே 2020 (UTC)