பேச்சு:மயிலம் பொறியியல் கல்லூரி
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Balurbala in topic புகைப்படங்கள்
Untitled
தொகுஇது மயிலம் என்றே அழைக்கப்படவேண்டும். ஆங்கில வழக்கில் படித்துவிட்டு, மைலம் என்று தவறாக எழுதியிருக்கலாம். கூகிளில் தேடிய போது கிடைத்த தகவல்:
- மைலம் - 6,000 முடிவுகள்
- மயிலம் - 45,000 முடிவுகள்
தலைப்பை மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:19, 15 நவம்பர் 2013 (UTC)
புகைப்படங்கள்
தொகுஇக்கட்டுரையில் தகவல்களைவிட புகைப்படங்கள் அதிக அளவில் உள்ளன. கட்டுரையில் அதிகத் தகவல்களைச் சேர்க்கலாம்.--இரா. பாலாபேச்சு 08:16, 8 ஆகத்து 2017 (UTC)