மயிலம் பொறியியல் கல்லூரி

மயிலம்  பொறியியல் கல்லூரி (Mailam Engineering College) தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சுயநிதிக் கல்லூரியாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள இக்கல்லூரி, ஐஎஸ்ஓ 9001-2000 தரச் சான்றிதழ் பெற்றது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழு ஒப்புதல் பெற்ற இக்கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.), மற்றும் முதுகலை கணினிச் செயல்பாடு (எம்.சி.ஏ.) உட்பட ஆறு இளங்கலை படிப்புகள் மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மயிலம் பொறியியல் கல்லூரி
மயிலம் பொறியியல் கல்லூரியின் நிர்வாகப் பகுதி
குறிக்கோளுரை"A Place to Foster Innovative Technologists"
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்1998
நிறுவுனர்என். கேசவன்
தலைவர்எம். தனசேகரன்
கல்லுரி முதல்வர்டாக்டர். எஸ். செந்தில்
மாணவர்கள்4000
பட்ட மாணவர்கள்3500
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்500
அமைவிடம், ,
604304
,
12°07′00″N 79°36′55″E / 12.116747°N 79.615261°E / 12.116747; 79.615261
வளாகம்மயிலம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
தரச் சான்றுAICTE, NBA, TCS
நிறங்கள்White and green         
சுருக்கப் பெயர்MEC
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.mailamengg.com/

மயிலம் பொறியியல் கல்லூரி புகைப்பட காட்சியகங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு