மயிலம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்

மயிலம் (ஆங்கிலம்:Mailam) இந்திய நாட்டில், தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, நகரமாகும். இது மயிலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மயிலம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாக தலைமையிடம் மற்றும் மயிலம் ஊராட்சி அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

மயிலம்
கோயிலின் நுழைவுவாயில்
,
மயிலம் முருகன் கோயிலின் கோபுரம்
ஆள்கூறுகள்: 12°07′19″N 79°37′21″E / 12.1219820°N 79.6225819°E / 12.1219820; 79.6225819
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாகாணம்தொண்டை நாடு
மாவட்டம்விழுப்புரம்
அரசு
 • வகைதேர்வு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்மயிலம் பேரூராட்சி
 • சட்டமன்றத் தொகுதிமயிலம் (சட்டமன்றத் தொகுதி)
 • மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
 • மாவட்ட ஆட்சியர்திரு.மோகன்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.சிவக்குமார்
பரப்பளவு
 • மொத்தம்33.13 km2 (12.79 sq mi)
ஏற்றம்
44 m (144 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்4,808
 • அடர்த்தி150/km2 (380/sq mi)
மொழி
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
604 304
தொலைபேசி குறியீட்டு எண்+91–4146(STD எண்)
வாகனப் பதிவுTN–16
விழுப்புரத்திலிருந்து தொலைவு28 கி.மீ.
சென்னையிலிருந்து தொலைவு128 கி.மீ.
புதுச்சேரியிலிருந்து தொலைவு32 கி.மீ.
திண்டிவனத்திலிருந்து தொலைவு14 கி.மீ.
ஆரணியிலிருந்து தொலைவு83 கி.மீ.
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு72 கி.மீ.
கடலூரிலிருந்து தொலைவு56 கி.மீ.
கள்ளக்குறிச்சியிலிருந்து தொலைவு107 கி.மீ.

மயிலம் 30 செப்டம்பர், 1993-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்த விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலம் மாவட்டத்தலைநகரான விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தூரத்திலும், திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும், நெல்லிக்குப்பத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள புகைவண்டி நிலையம் மயிலம் புகைவண்டி நிலையம் ஆகும்.

வீடூர் அணை

தொகு

மயிலம் ஊராட்சிக்கும், வீடூர் ஊராட்சிக்கும் இடையே உள்ள வீடூர் அணை சங்கராபரணி மற்றும் பெரியாறு ஒன்று சேருமிடத்தில் உள்ளது.[2]

கோயில்

தொகு

இங்கு புகழ்பெற்ற முருகன் கோயில் இக்கோயிலானது மலை மீது அமைந்துள்ளது..,

11- ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1000 ஆண்டு பழைமையான ஸ்ரீ மயிலியம்மன் கோவிலும் உள்ளது இது மணல் ஏரி அருகில் அமைந்துள்ளது..!

வெளி இணைப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Area-wise Population within corporations and municipalities in Tamil Nadu" (XLS). Government Of India. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  2. இரண்டு நதிகள் இணையுமிடத்தில் கட்டப்பட்ட அணை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலம்&oldid=3684562" இலிருந்து மீள்விக்கப்பட்டது